RSS

நாகூர் ஹனிபாவுடன் ஒரு பயணம்

Nagoor Hanifa With Editor Alaudeen

இன்று இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.பார்த்தவுடன் நலம் விசாரித்தார். உற்று நோக்கி பார்த்துகொண்டிருந்தார் என்னை..பின்னர் அவரின் மகன் நவுஷாத் அவர்கள் அறிமுகம் செய்ததும் எனது கைகளை பிடித்து கொண்டார்.அகவை 90 ஆனாலும் கம்பிர தோற்றம் அல்ஹம்துலில்லாஹ்.
1940 களில் தொடங்கி 2006 வரை

நாகூர் ஹனிபா பாடல்கள் காலத்திற்கும் அழியாதவைகள்.

ஒரு காலம் இவரின் குரல் ஒலிக்காத திருமணங்கள் நடக்காது...பெருநாட்களில் ஒவ்வொரு தெருக்களிலும் இவரின் குரல். எங்கோ ஒலிக்கும் இவரின் குரல் காற்றில் பட்டு நமது காதுக்கு ஒலிக்கும்போதுதான்

மீடியா காமெராக்கள் முஸ்லிம்களை நோக்கி திரும்புமா?



கத்தி திரைப்படம் விவசாயிகளின் துயரங்களை,தற்கொலைகளை உலகிற்கு வெளுச்சம் போட்டு காட்டி உள்ளது.கார்ப்பெரேட் கம்பெனிகளை தோலுரித்துள்ளது.மீடியாவின்

கொலை செய்யப்பட்ட சையது முகமது ஒரு அழகிய உண்மை


கொலை செய்யப்பட்ட சையது முகமது
வாலிபரை பற்றிய ஒரு அழகிய உண்மை என்னவென்று
உங்களுக்கு தெரியுமா?
கடந்தமாதம்

முஸ்லிம்களும் தமிழ் சினிமாவும்



1992 பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக படங்கள் வரத்தொடங்கின.மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் மாற்றம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் மாற்றம்

ஜெயலலிதா கைதை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும்

இஸ்லாம் மார்க்கத்தில் யுவன் சங்கர் ராஜா

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
( அல்லாஹ்வின் வேதம்::9:32. )

உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தில் தான் பிறக்கின்றன,ஆனால்

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு





ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர்

தந்தை பெரியார் பார்வையில் இஸ்லாம்



நீ சூத்திரன், வேசிமகன், உனக்கு சரிசமத்துவம் இல்லை என்பது இல்லை இஸ்லாத்தில்.

பணிவையும்,சாந்தியையும்,உண்மை சகோதரத்துவத்தையும், கொள்கையாக கொண்ட

நடிகர் செந்திலுடன் சந்திப்பு



நடிகர் செந்திலுக்கு பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?ஆவணப்பட வெளியிட்டு விழா அழைப்பிதழை வழங்கினோம்.

காதல் சுகுமாருடன் சந்திப்பு

editor Alaudeen With Actor Kadhal Sukumar

அருமை நண்பர் காதல் சுகுமாருக்கு பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?ஆவணப்பட வெளியிட்டு விழா அழைப்பிதழை வழங்கினோம்.

பாலஸ்தீன்

 பாலஸ்தீன் காஸா-வில் போர் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு முதல் தினம். அதிகம் இருக்கைகள் காலியாக உள்ளது காரணம் விடுமுறைக்கு

இஸ்லாமும் ஊடகமும்


ஒவ்வொரு தூதரையும் அவருடைய
சமூகத்தாருக்கு அவர் விளக்கிக்
கூறுவதற்காக அவர்களுடைய
மொழியிலேயே (போதிக்கும் படி) நாம்
அனுப்பிவைத்தோம்;
அல்குர்ஆன் 14:4.

"அவர்களின் மொழியிலேயே" என்பதற்கு பல கருத்துக்கள் கூறப்படுகிறது.அதில் அவர்கள் காலத்தின்

முஸ்லிம்களின் தொலைக்காட்சி விவாதம்...


முஸ்லிம்களின் தொலைக்காட்சி விவாதம்...

முஸ்லிம் சமுகத்திற்கு பொதுவான ஒரு ஊடகம் இல்லை என்பது வேதனையான விஷயம். அவ்வப்போது முஸ்லிம் தலைவர்கள் விவாத அரங்கில் கலந்து கொண்டு நமது நியாயங்களை சொல்வார்கள்.முஸ்லிம் சமுகம் உலகளவில் படும் இன்னல்கள் குறித்தும் முஸ்லிம்களுக்கு நீதி கிடக்காமல் இருக்கும்

சினிமாவும், முஸ்லிம்களும்





வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சலீம் திரைப்படம் நமக்கு ஒரு நல்ல தொடக்கம்.அதில் இடம் பெற்ற வசனங்கள் பலரால்,பல இயக்குனரால் பேசப்படுகிறது.இதுபோல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில் உதுமானாக நடித்த இயக்குனர் சமுத்திரகனி

இன்று சலீம் படம் பார்த்தேன்...






துவக்கத்தில் ஹதீஸ் அரபியில் ஓதுகிறது.
குற்றத்தை தட்டிக்கேட்கும் ஒரு நேர்மையான முஸ்லிம் டாக்டராக நடித்துள்ளார் சலீம் (விஜய் ஆண்டனி).

சலீமிடம் ஒரு போலிஸ் அதிகாரி கேட்கிறார் சலீம் நீ அல்கொய்தாவா?இந்திய முஜாஹிதா?சிமியா? என்று கேட்கிறார் அதற்கு சலீம் சொல்கிறார் சலீம் என்று பெயர்

இந்தியாவில் 1400 வருடங்கள் பழமையான பள்ளிவாசல்




சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம்

பாலஸ்தீன் வரலாறு குறித்து நான் எழுதிய கட்டுரை



தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகத்திற்கும்,காவல் நிலையங்களுக்கும் உலக செய்திகளையும்,நாட்டு நடப்புகளையும் கொண்டு செல்லும் கழுகார் டுடே மாத இருமுறை வெளிவரும் பத்திரிகையில் நான் எழுதிய "நாசக்கார

இயக்குனர் சந்திரசேகர் அவர்களுடன் சந்திப்பு




அஸ்ஸலாமு அலைக்கும்...எனது அலுவலகத்திற்கு அருகில் இயக்குனர் சந்திரசேகர்

பாடலாசிரியர் பா.விஜய் அவர்களை சந்தித்தேன்



பாடலாசிரியர் பா.விஜய் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆழமான நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது அவரிடம் பேசிய போது நான் புரிந்து கொண்டேன்.


இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?

இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?
பின் ஏன் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறினார்கள். இதை பற்றி என்றாவது சிந்தித்தோமா?
உலக மக்கள் தொகைகளை ஆய்வு செய்யும் ஆய்வுகள் அனைத்தும் 2030 களில் சில நாடுகள் இஸ்லாமிய நாடாக மாறும் என்று சொல்கிறார்களே அப்படி என்ன ஈர்ப்பு உள்ளது அந்த மார்க்கத்தில்.
"ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி,

கூடுமா?கூடாதா?



யுவன் சங்கர் ராஜா,ஜெய் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை T.Nagar பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்த போது சில சகோதரர்கள் போட்டோ எடுத்து FB ல் Upload செய்தார்கள்.இந்த செயலை சில சகோதரர்கள் கண்டித்து பதிவு போட்டார்கள்.இவர்கள் தொழுதார்கள் என்றால்

நடிகர் ராதாரவியுடன் சந்திப்பு



Editor Alaudeen with Actor Ratha Ravi

நடிகர் ராதா ரவி அவர்கள் படத்தில் தான் வில்லனாக பார்த்திருப்போம்.ஆனால் நேரில் பார்த்தால்