RSS

கொலை செய்யப்பட்ட சையது முகமது ஒரு அழகிய உண்மை


கொலை செய்யப்பட்ட சையது முகமது
வாலிபரை பற்றிய ஒரு அழகிய உண்மை என்னவென்று
உங்களுக்கு தெரியுமா?
கடந்தமாதம் பயணிகளுடன் ஏர்வாடிக்கு
சென்று கொண்டிருந்த
காரைக்குடி பேருந்து எஸ்பி பட்டினத்தில்
திடீரென தீப்பிடித்து நிற்க்க,
அந்த தீயை அணைத்து மொத்த பயணிகளின்
உயிரையும் காப்பாற்றியவர்
இதே சையது முகமதுதான்!
-நன்றி இன்றைய நக்கீரன்

இப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட செய்யது முகம்மதுவை ரவுடி என்று ராஜா,பாஜகவும் சொல்வது எவ்வளோ அப்பட்டமான பொய்.பாஜகவுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.தோழமைகள்,தலித்கள் உங்களுக்கு தமிழ் நாட்டில் அரசியல் பாடம் புகட்டுவார்கள்.
-Editor Alaudeen