RSS

பாலஸ்தீன்

 பாலஸ்தீன் காஸா-வில் போர் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு முதல் தினம். அதிகம் இருக்கைகள் காலியாக உள்ளது காரணம் விடுமுறைக்கு
சென்ற குழந்தைகள் புதைந்து போனார்கள்.வகுப்பறையில் தனது நண்பர்களை நினைத்து அழும் மாணவிகள்.



-Editor Alaudeen
15/09/2014