RSS

கூடுமா?கூடாதா?



யுவன் சங்கர் ராஜா,ஜெய் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை T.Nagar பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்த போது சில சகோதரர்கள் போட்டோ எடுத்து FB ல் Upload செய்தார்கள்.இந்த செயலை சில சகோதரர்கள் கண்டித்து பதிவு போட்டார்கள்.இவர்கள் தொழுதார்கள் என்றால்
அவர்களுக்கு நன்மை அதை ஏன் FB ல Upload செய்யவேண்டும் என்று..உண்மை அதுவல்ல எதற்கு Upload செய்யப்பட்டது என்று யோசிக்கவேண்டும்.Upload செய்தவர்கள் யாரும் பெருமைக்காக Upload செய்யவில்லை.யுவன்,ஜெய் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்துள்ளார்கள் என்றால் அதில் எதோ ஒரு உண்மை இருக்கிறது என்று தொப்புள் கொடி உறவுகளான மாற்று மத சகோ,சகோதரிகளை சிந்திக்கவைக்க வேண்டும் என்றுதான் சில சகோதரர்கள் Upload செய்தார்கள்.
உங்களுக்குள்ளேயும் (பல அத்தாட்சிகள் உள்ளன,அவைகளை) நீங்கள் (கவனித்துப்)பார்க்க மாட்டீர்களா?(அல்குர்ஆன் 51:21)
அது கூடுமா? இது கூடுமா? என்று சொல்லி சொல்லித்தான் சமுதாயத்திற்கு ஒரு ஊடகம் கூட இல்லாத வீழ்ச்சிப்பாதையில் கொண்டுபோய் விட்டது.இன்றும் நமக்கென்று ஒரு ஊடகதளம் கூட இல்லாத சூழலில்,நாடாளுமன்றத்தில் நமது எண்ணிக்கை குறைத்துள்ளது என்பதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் யுவன் தொழுகை போட்டோ Upload செய்தது கூடுமா?கூடாதான்னு இப்ப இது வேற யாராவது இருக்கீங்களா?பொது தளத்தில் எப்படி பேசவேண்டும் என்று கற்று கொடுக்க இவர்களுக்கு.
இருவருமே அமைதியே தேடி வந்தவர்கள்.அவர்கள் photoவை வைத்து அவர்களை மன அழுத்தங்களுக்கு போண்டுபோய் விடாதீர்கள்.ஒரு கணம் யோசியுங்கள்.அவர்களுக்கு நாம்தான் ஆதரவாக இருக்க வேண்டும்.கூடுமா?கூடாதா?என்று இன்னும் தொடராமல் இதோடு விட்டுவிடுங்கள்.
பின் குறிப்பு: இந்த போட்டோ Upload செய்ததை விரும்பாத கண்ணியத்திற்குரிய பல சகோதரர்களின் முகநூல் பக்கம் பொய் பார்த்தால் Nasiriya ,சூர்யா,அஜித் Photo- கு Like போட்டவர்கள் தான் பல பேரு.
சில சகோதரர்களை நான் சொல்லவில்லை அவர்கள் இஸ்லாத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக போட்டிருக்கலாம்.அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டுவானாக!
8 June ·