RSS

இஸ்லாம் மார்க்கத்தில் யுவன் சங்கர் ராஜா

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
( அல்லாஹ்வின் வேதம்::9:32. )

உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தில் தான் பிறக்கின்றன,ஆனால்

அவர்கள் வளர்ப்பில் தான் யூதராகவோ கிறிஸ்தவராகவோ நெருப்பு வணங்கியாகவோ வளர்க்கப்படுகின்றனர்....என்பது நபி மொழி..

யூத பயங்கரவாதத்தால் அமெரிக்க இரட்டைக் கட்டட தகர்ப்புக்கு பிறகு அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் 20 % திற்கும் மேலானவர்கள் இஸ்லாம் தழுவினார்கள். வரும் காலங்களில் UK இஸ்லாமிய நாடாகவே மாறும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

சகோதரர் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெயர் இல்லையா, புகழ் இல்லையா, பணம் இல்லையா ஆடம்பர வாழ்க்கை இல்லை என்ன இல்லை அவருக்கு?? சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் தந்தை இளைய ராஜா அவர்கள் கடின உழைப்பால் முன்னேற்றம் அடைந்து இன்று தமிழகத்தில் மிகப் பெரும் செல்வந்தர் அந்த செல்வந்தரின் புதல்வன் இஸ்லாத்தை ஏற்க காரணம் என்ன???

யாருடைய வற்புறுத்தலா அல்லது நிர்பந்தமா?
பல பெண்கள் திருமணம் செய்யவே இஸ்லாத்தை ஏற்றார் என்ற கேள்வியும் வரும் என்றால் இஸ்லாத்திற்க்கு வருவதற்க்கு முன்பே இரண்டு திருமணங்கள் முடித்து நொந்து போனவர் பின்பு ஏன்? அதிகதிகமானோர் இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வந்து சத்தியத்தை ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர் .
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது சத்தியம் வெல்லக் கூடியது அசத்தியம் அழியக் கூடியதே மாற்றுக் கருத்து இல்லை.

-Editor Alaudeen 
8 October-2014