RSS

நடிகர் ராதாரவியுடன் சந்திப்பு



Editor Alaudeen with Actor Ratha Ravi

நடிகர் ராதா ரவி அவர்கள் படத்தில் தான் வில்லனாக பார்த்திருப்போம்.ஆனால் நேரில் பார்த்தால்

அனைவருடனும் அன்புடன் பழகுபவர் என்பதை உணர்ந்தேன்.இன்று நேரில் சந்திந்த நான் அவருக்கு குர் ஆன் கொடுத்தேன். இப்ராஹிம் அத்தியாயம் படிக்க அசையாக உள்ளது என்றார்.