RSS

சமாதான கலைவிழா




சென்னை கவிகோ மன்றத்தில் சமாதான கலைவிழா என்ற தலைப்பில் விழா நடைப்பெற்றது.இதில் தலைமை ஹாஜா கனி அவர்கள்
ஏற்றார்கள்.விழாவில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.விழாவை ஹுசைன் பாஷா அவர்கள் ஏற்ப்பாடு செய்தார்கள்.