RSS

நாகூர் ஹனிபா ஆவணப்படமும் சமுதாயத்தின் ஒத்துழைப்பும்



நான் இயக்கிக்கொண்டிருக்கும் நாகூர் ஹனிபா ஆவணப்படம் விறுவிறுப்புடன் பயணிக்கிறது.நவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகிறது.இந்த சமுகம் நாகூர் ஹனிபா மீது அளவுகடந்த அன்பையும்,பாசத்தையும் வைத்துள்ளார்கள் என்பதை எனக்கு வரும் Call,facebook inbox message மற்றும் Facebook மூலமும் அறிந்துகொண்டேன். ஹனிபா சம்மந்தமான தகவலையும் என்னுடன் பகிர்ந்துக்கொள்கிறார்கள்.
ஆவணப்படத்தை எதிர்ப்பார்த்து பல சகோதரர்கள் அலைப்பேசியில் கேட்கிறார்கள்.இந்த ஆவணப்படத்திற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு அளப்பெரியது. நாகூர் ஹனிபா மகன்கள் மற்றும் குடும்பத்தார் ஒத்துழைப்பு,
சமுக தலைவர்களின் ஒத்துழைப்பு, அரசியல்,சினிமா மற்றும் பல துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்புடனும் உருவாகிக்கொண்டிருக்கிறது நாகூர் ஹனிபா ஆவணப்படம்.
புதிய தகவல்
புதிய தொழில்நுட்பம்
இறைவனுக்கே புகழனைத்தும்
-Editor Alaudeen.