RSS

நாகூர் ஹனிபா ஆவணப்படம் எப்போது வெளியீடு?

நாகூர் ஹனிபா ஆவணப்படம் எப்போது வெளியீடு?

முகநூல் நண்பர்கள் பலர் நாகூர் ஹனிபா ஆவணப்படம்

எப்போது வெளியீடு? என்று inbox-ல் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

நாகூர் ஹனிபா ஆவணப்பட வேலைகள் 60% முடிந்துள்ளது. அதிக செலவுகளில் அதிநவீன மென்பொருளில் வேலைகள் சென்னையில் ஒரு பிரபல ஸ்டுடியோவில் நடைப்பெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் வெளியிட வேலைகள் நடைபெற்று வருகிறது.இறைவன் நாடினால் விரைவில்..
-Editör Alaudeen

facebook: https://www.facebook.com/photo.php?fbid=1050142691692799&set=a.643580042349068.1073741826.100000912336718&type=1&theater