RSS

ஐயா வைகோ அவர்களுடன் நல்லிணக்க சந்திப்பு:


இன்று வைகோ அவர்களை தாயகத்தில் சந்தித்தேன்.நாகூர் ஹனிபா ஆவணப்படம் நான் எடுக்கும் செய்தியை கேட்டு சந்தோசப்பட்டார். ஹனிபா அவர்களுடன் தனக்குள்ள உறவை சுவாரசியமாக சொன்னார்.நீண்ட நேரம் உரையாடினார்.உங்களை போன்ற இளைஞர்களுக்கு முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.சமூக நல்லிணக்க சந்திப்பாகவும் இந்த சந்திப்பு அமைந்தது.வரும் ஞாயிறு அன்று இப்தார் விருந்துக்கு அழைப்பு கொடுத்தார்.
vaiko with alaudeen

vaiko with alaudeen

vaiko with alaudeen

vaiko with alaudeen

vaiko with editor alaudeen