RSS

சேரமான் பெருமான் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி

Editor Alaudeen Documentary film
Seramaan Peruman Editor Alaudeen
சென்னை கவிக்கோ மன்றத்தில் நான் இயக்கிய சேரமான் பெருமான் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த முனைவர்
M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் சேரமான் பெருமான் ஆவணப்பட குறுந்தகட்டை வெளியீட சகோதரர் பீட்டர் அல்போன்ஸ்Ex MLA அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் ,இயக்குனர் மீராகதிரவன்,இயக்குனர் அனீஸ்,ஆவணப்பட குறும்பட ஆய்வாளர் நிழல் திருநாவுக்கரசு,சகோதரர் அளூர் ஷா நவாஸ், M.G.ரஹீமா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். ஆவணப்பட திரையீடல் நிகழ்ச்சி மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சுமார் 300 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
இன்னும் வரலாற்று ஆவணங்களையும்,தொல்பொருள் ஆய்வுகளையும்,கடல் வாணிபங்களை குறித்தும் ஆவணப்படங்கள் எடுக்க இருக்கிறேன்....இன்ஷா அல்லாஹ் து ஆ செய்யுங்கள்.
-Editor Alaudeen
Seramaan Peruman Editor Alaudeen


Seramaan Peruman Editor Alaudeen
Seramaan Peruman Editor Alaudeen

Seramaan Peruman Editor Alaudeen