RSS

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைமைக்கு நன்றி

editor Alaudeen
இன்று பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைமைக்கு சென்றேன்.சேரமான் பெருமான் ஆவணப்பட வெளியீடுக்கு வருகை புரிந்த பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளுக்கு நன்றி கூறும் விதமாகவும்,சேரமான் பெருமான் ஆவணப்பட
குறுந்தகடு கொடுப்பதற்கும் சென்றேன். தமிழ் மாநில தலைவர் அன்பு சகோதரர் M.முஹம்மது இஸ்மாயில் மற்றும் மாநில செயலாளர் அருமை அண்ணன் j.முஹம்மது ரஸீன் ஆகியோர்களுக்கு சேரமான் பெருமான் ஆவணப்படத்தின் குறுந்தகடு கொடுத்தேன். மீடியா அவசியம் குறித்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்தோம்.
-Editor Alaudeen
www.facebook.com/photo.php?fbid=924752010898535&set=a.643580042349068.1073741826.100000912336718&type=1