RSS

சேரமான் பெருமான்" ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி M.G. ரஹீமா பங்கேற்பு



 M.H.Jawahirullaah and M.G.Rahima with Editor Alaudeen
சென்னை கவிக்கோ மன்றத்தில் நடந்த "சேரமான் பெருமான்" ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சகோதரி M.G. ரஹீமா அவர்கள் ஆவணப்படத்தை
பார்த்துவிட்டு மிக அற்புதமாக இயக்கி இருப்பதாகவும்,இந்த படத்தை இன்ஷா அல்லாஹ் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யுங்கள் என்றும் இதுபோன்ற ஆவணப்படங்கள் இன்னும் இயக்குங்கள் என்றும் கூறினார்கள். அதுபோல இந்த படத்தின் வெளியீட்டு செய்தியே கேள்விப்பட்ட கேரளாவில் இருந்து சில நபர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டு உங்கள் ஆவணப்படம் மலையாளத்தில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றார்கள்.இன்ஷா அல்லாஹ் விரைவில் சேரமான் பெருமான்

M.G.Rahima with Editor Alaudeen
ஆவணப்படம் மலையாள மொழியில் கொண்டுவருகிறேன் என்று அவர்களிடம் கூறினேன்.
 -Editor Alaudeen
www.facebook.com/editoralaudeeninfo/posts/923355351038201